எங்கள் பாடசாலைக்கு வரவேற்கின்றோம் !
எமது பாடசாலையானது அழகிய கிராமத்தில் அமைத்துள்ளது.இப் பாடசாலையானது கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் நடுவூற்று கிராமத்தில் அமைத்துள்ளது. இப்பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மற்றும் இடை நிலை பிரிவுகளை கொண்டுள்ளது. எமது பாடசாலையானது 1976.03.01ஆரம்பிக்கப்பட்டு தற்போது 1சி பாடசாலையாக உள்ளது.